விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பட்டு வரும் சீரியல் என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமில்லாது இளைஞர்களும் அதிகமாய் விரும்பி பார்க்கிறார்கள் அந்தளவிற்கு ரசிகர்கள் மனிதில் இடம்பிடித்துள்ளது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ,கதிர் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது அதன் காரணமாகவே இருவரும் ஒன்று சேராமல் இருப்பதாக பல்வேறு வத்தாந்திகள் பரவி வருகிறது அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைத்தமாக தற்போது கதிர் பேசிய வீடியோ..!!