” சாமியாரின் வசியத்தில் முழுநிர்வான பூஜை செய்த மனைவி “..!! கணவர் கண்ட காட்சி ..?? மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி …??

தமிழ் நாடு காரைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து , பூமதி தம்பதியர்கள் . வேலைக்காக கட்டர் சென்று அங்கேயே தங்கி கொண்டு இருப்பவர் கணவர் மணிமுத்து . எப்போவாவது தான் வீட்டிற்கு வருவார். அப்படி 15 நாட்களுக்கு முன் வந்தவர் தான் மணிமுத்து ஒரு நாள் நள்ளிரவில் தன் வீட்டின் மொட்டை மாடியில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மணிமுத்து இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில் மணிமுத்து உறவினர்களிடம் சொத்து விவகாரத்தில் தான் இப்படி நடந்து இருக்கும் என்று விசாரணையில் கூறப்பட்டது .

ஆனால் போலீசாருக்கு மனைவி பூமதி மீது தான் சந்தேகம் அதனால் அவளின் நடவடிக்கையை போலீசார் கவனித்தனர். இறுதியில் மனைவி பூமதியே தான் தன் கணவர் மணிமுத்து கொலைக்கு காரணம் என்று தெரியவந்தது. இறுதியில் அவரை கைது செய்து விசாரிக்கையில் சாமியார் வேல்முருகன் என்பவர் எனக்கு புதையல் எடுத்து தருகிறேன் என்று கூறி என்னிடம் பழகிவந்தார். நாள் அடைவில் எங்களின் பழக்கம் உடலவுரவில் ஈடுபடவைத்தது . எங்களால் பிரியமுடையாத அளவிற்கு நங்கள் நெருக்கமாக இருந்தோம் .

ஆனால் தற்பொழுது வீட்டிற்கு வந்த கணவர் என்னடத்தையில் சந்தேகபட்டு என்னை திட்டினார். அவரை விட்டு பிரிந்து விடும் படி சொன்னார். பிரிய மனம் இல்லாத நான் சாமியார் வேல்முருகனிடம் சொல்லி அவரது கை காளை உடைக்க சொன்னேன் என்று வாக்குமூலம் கொடுத்தால் . இதுதான் தருணமென அமாவாசை தினத்தில் நடுநிசி 1 மணிக்கு நிர்வாண பூஜையை நடத்திவிட்டு தன்னுடைய கூட்டாளிகளான பிரகாஷ் மற்றும் குமாரை அழைத்து கொண்டு சாமியார் வேல்முருகன் மணிமுத்து வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்பொழது மொட்டை மாடியில் தூங்கி கொண்டு இருந்த மணிமுத்துவை எழுப்பி அவர்கள் கத்தியால் கழுத்தும் அறுத்துவிட்டு ஓடி சென்றதாக வாக்குமூலம் கொடுத்தனர். இறுதியில் அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை தீவிரமாகி வருகிறது.