தமிழ் சினிமாவில் கதை ,இயக்கம் , திரைக்கதை , நடிப்பு , வசனம் என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் பாக்யராஜ் இவர் பிரபல நடிகையான பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாந்தனு , சரண்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. இதில் சாந்தனு சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தற்போது வரை நடித்து வருகிறார்.

மேலும் பாக்யராஜின் மகள் சரண்யா இவர் கடந்த 2006ம் ஆண்டு வெளியான பாரிஜாதம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து மற்றப்படத்தில் ஏதும் நடிக்கவில்லை இவர் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவரை காதலித்து வந்தார்.அதற்காக பல முறை ஆஸ்திரேலிய சென்று வந்தார்.ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த காதல் முறிந்தது இதனையடுத்து.

வீட்டிலே முடங்கி யாருடன் பேசாமல் இருந்து வந்த சரண்யா மூன்று முறை தற்கொலைக்கு முயற்சித்தார் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் தனிமையிலே வாழ்ந்தது வந்தார்.

தற்போது அமெரிக்காவில் மேல் படிப்பு படித்து கொண்டுஇருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்பு மற்றும் மணமகன்கள் வந்தலாலும் அதனை மறுத்து வருகிறார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் பாக்யராஜ்.