பிரபல தொலைக்காட்சி சீரியல் நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆல்யா மானஸா. அவர் பெற்றோரின் பேட்சை மீறி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டதால் ஆலியாவின் அம்மா இதுவரை அவர்களை ஏற்கவில்லை .ஆனால் தற்பொழுது ஆலியா கர்பமாக இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் செய்தி வெளியானது . அதன் பின்னர் ஆலியா தனது தாய் தன்னிடம் இருக்கவில்லை என்று கவலை பட்டார்.

ஆனால் தற்பொழுது ஆலியாவிற்கு வளையக்காப்பு நடந்தது. அந்த வளையக்காப்பில் ஆலியாவின் தாயார் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர் . அந்த ஒரு surprise ஆலியாவிற்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது . இதுவரை அவர்களது திருமணத்தை ஏற்காத பெற்றோருக்கு தற்பொழுது மகள் கர்ப்பத்தின் பின்னர் அவர்களை ஏற்று கொண்டது ஆலியாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று தெரிவித்தார் . அந்த சந்தோஷ தருணத்தை சஞ்சீவ் தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.