எவ்வளவோ சொல்லியும்.. ‘கேட்காமல் கர்ப்பகாலத்தில் இதை செய்யலாமா… ‘அடம்பிடித்த சினேகா…! “இணையத்தில் வெளியான வைரல் வீடியோ”

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் குடுப்பாங்கான கதாபாத்திரத்தில் திறம்பட நடிக்க கூடிய நடிகைகளில் சினேகா தான் முதலிடம் நடிகைகள் என்றால் கவர்ச்சி காட்டினாள் தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற நிலைமை இன்று வரை தொடர்ந்து இருந்துவருகிறது. ஆனால் சினேகா தன்னுடைய ஹோமலி லுக்கில் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

திருமணமான பிறகு விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த சினேகா வேலைக்காரன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது பொங்கலுக்கு வந்த தனுஷின் பட்டாசு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் அப்படத்தின் கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்க்காக கடினமான உடற்பயிற்சி செய்துள்ளார். தற்போது சினேகா கர்ப்பமாக உள்ளார் இதனையறிந்த நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர் உட்பட அனைவரும் வேண்டாம் என்று கூறியும் சிலம்பாட்டம், வில்லாட்டம் போன்ற கற்றுக்கொள்ள கடினமா உடற்பயிற்சி செய்துள்ளார்.

தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கூட நடிப்பிற்க்கே முக்கியத்துவம் அளித்துவருகிறார். நடிகை சினேகா

 

View this post on Instagram

 

#strengthandconditioning #strengthtrainingforwomen #weightlossgoals #workoutlove

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

 

View this post on Instagram

 

Building my strength,inside n out #morngworkout #actresslife #strengthtraining

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

 

View this post on Instagram

 

beginning of a new journey😃😃have a looooong way to go

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on