ரவுடி பேபி சூர்யாவின் டிக் டாக் பேச்சிற்கு மதுரையை சேர்ந்த பாலா என்ற வாலிபர் என்னுடன் வாடி தனியாக ஒத்தைக்கு ஒத்தையாக மோதிக்கொள்ளாம் என்று கடுமையாக சாடி உள்ளார். மேலும் மற்ற டிக் டாக் பயனாளிகளுக்கு சூர்யாவிற்கு சாட்டையடி பதிலளித்துள்ளார்.

மேலும் முத்துவின் வேட்டியின் அடியில் பப்பாளி பழத்தை வைத்து மற்ற பிரபலங்கள் செய்த வேடிக்கையை பார்த்த முத்து கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இந்த நிலையில் யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன சூர்யா I Love You என்று சொல்லி வா நாம் சேர்ந்து இருக்கலாம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.