திரையுலகமே சோகத்தில் மூழ்கியது…!!! பழம்பெரும் நடிகர் டி. எஸ். ராகவேந்தர் திடீர் மரணம் …!!!

தமிழ் திரைவுலகில் 1984ம் ஆண்டு கால் பதித்தவர் பழம்பெரும் நடிகர்
டி.எஸ். ராகவேந்த்ரா. இவர் நடிகர் மட்டும் இல்லாமல், பாடகர் இசையமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தினர்.

மேலும் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நடித்த ஒரு சிறந்த நடிகர் ஆவார். மேலும் இவர் இன்று உடல் நிலை சரில்லாமல் இறந்தார் என்ற செய்தி திரை உலகிற்கே ஒரு அதிர்ச்சியாக இருந்தது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2 மணி அளவில் தொடங்கி அடக்கம் செய்யப்பட்டது.