குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு மகிழ்ச்சையை தரும். அவக்ர்களின் நடனம் , மழலை பேச்சி எல்லாமே நம்மை வசீகரிக்கும்.

அதுபோல் தான் தற்பொழுது ஒரு வீடியோ காட்சி சோசியல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . அதில் பல குழந்தைகள் நடனமாடுவதற்கு மத்தியில் ஒரு சிறுவன் நடனமாடுவது தனித்தன்மை பெற்று இருக்கிறது.

அவர் ஆடுவதை பார்க்கும் பொழுது நமக்கு ஒரு நிமிடம் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது. அந்த நடனத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.