சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் அந்த நாடே கதி கலங்கி போய் உள்ளது. அதனால் அந்த நாட்டிற்கு பிற நாடுகளிலிருந்து படிக்கச் சென்றவர்கள் , சுற்றுலாவிற்காக சென்றவர்கள், வேலைக்காக சென்றவர்கள் கடந்த வாரத்தில் சீனாவிலிருந்து திருப்பி அனுப்ப பட்டனர். அப்படி அனுப்பப்பட்டார்களால் தற்பொழுது நாடு முழுக்க இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முதலில் பெங்களூர் இது வரை 9 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்க பட்டது.

அதுபோல் இந்தியாவில் வேறு சில மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்க பட்டது. தற்பொழுது கேரளாவில் சென்ற வாரம் சீனாவிலிருந்து வந்த ஒரு கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இவர் சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கும் வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழத்தில் படித்து வந்தார்.

தற்பொழுது அதே போல் வேலைக்காக சீனாவில் பணிபுரிந்து சென்ற வாரம் அனுப்பப்பட்ட ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்க பட்டது. தற்பொழுதி இது இரண்டாவது நபர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருப்பது. அவர்களுக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.