நடிகர் ரஜினி , சரத்குமார், விஜயகாந்த் போன்றவர்களின் படத்தில் வில்லனாக நடித்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லை தற்பொழுது நடித்து கொண்டு இருக்குக்கும் படங்களில் கூட இவர் நகைச்சுவை நடிகராகவும், பல கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் வேலையில் இவருக்கு தற்பொழுது அதிஷ்டக்காற்று வீ சியது போல் நீண்ட நாட்களுக்கு பிறகு இவருக்கு ஒரு படத்தில் கதாநாயகராக நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது .

நடிகர் மன்சூர் அலிகான் புது படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் கத நாயகராக நடிப்பதற்காக இவர் தற்பொழுது இடையை குறைத்து கொண்டு வருகிறார். இவர் 120 கிலோ எடையிலிருந்து 90 கிலோ எடைக்கு மன்சூர் குறைத்து கொண்டு வருகிறார் . மற்றபடி இவர் எந்த படத்தில் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்னும் தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

மேலும் இவரை வில்லனாகவும் , நகைச்சுவை நடிகராகவும் மேலும் பல கதாபாத்திரங்களில் பார்த்து இருக்கிறோம் . ஆனால் நடிகராக பார்த்தது இல்லை எப்படி இருக்க போகிறாரோ என்பது தெரியவில்லை என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.