தமிழ் திரைவுலகில் தற்பொழுது நடிகைகள் நிர்வாணமாக நடிப்பது சகஜம் ஆகிவிட்டது. முதலில் ஆடை படத்தில் நடிகை அமலாபால் நடித்தார். அவரை தொடர்ந்து ராஜாவுக்கு செக் படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே நிர்வாணமாக நடித்தார், தற்பொழுது மூன்றாவதாக பப்ஜி படத்தில் நடிகை ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்துள்ளார் என்னும் செய்தி தீயாய் பரவி வருகிறது. படத்தில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் நம் பெயரை மக்கள் தீயாய் ஒலிக்க வேண்டும் என்பதற்காக நடிகைகள் இப்படி நிர்வாணமாக நடிக்கிறார்கள் போல் இருக்கிறது. தற்பொழுது இவரும் சர்ச்சையில் மாட்டிகொண்டுவுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபல டிவியில் பிரம்மாண்டமாக நடந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அதில் இரண்டாவது சீனில் கலந்து கொண்டு உலக மக்கள் அறியும் அளவிற்கு பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா . அதன் பிறகு இவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைத்தது. தற்போது கெட்டப் பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் அதாவது பப்ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பப்ஜி படம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.பப்ஜி படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கி வருகிறார்.

அந்த படத்தில் இந்த நிர்வாண காட்சி அவசியம் என்று இவர் நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரிவிக்க பட்டது. இவர் இப்படி நடித்து இருப்பது பல ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.