தற்பொழுது விறுவிறுப்பாக தீயாய் பரவி வரும் விஷயங்களில் ஒன்று தான் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் சனம் ரெட்டியின் காதல் விவகாரம். அந்த செய்தியில் சனம் ரெட்டி தர்சன் என்னை திருமணம் புரிவதாக சொல்லி ஏமாற்றி விட்டார் இதனால் எனக்கு 15 லட்சம் நஷ்டம் அடைந்துவுள்ளேன் என்று புகார் கொடுத்தார் . அதற்கு பதிலடியாக தர்ஷன் சனம் ரெட்டி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்.

அதனால் எனக்கு அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் சனம் ரெட்டி திருமணத்திற்கு முன்பாகவே ரம்யா சத்ய என்பவருடன் தனியறையில் உடலுறவில் இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். ஆனால் சனம் ரெட்டி அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும் இவர்களின் இந்த சர்ச்சையில் சனம் ரெட்டியின் முன்னாள் காதலன் ஒரு ஊடங்கங்களில் பதில் அளித்து உள்ளார்.

சனம் ரெட்டியின் முன்னாள் காதலன் நான் என்னுடன் சனம் ரெட்டியின் காதல் உறவு முறிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது . மேலும் சனம் ரெட்டியின் முன்னாள் காதலன் புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.