காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு அவரது மாமன் மகள் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது திருமணம் முடிந்து இல்லறவாழவில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டுஇருக்கிறார். தற்போது யோகியின் வாழ்வில் டிக் டாக் பெண்ணால் ஒரு பெரும் புயல் கிளம்பி வருகிறது.

@sujipradeepa#tiktoktraditions♬ original sound – shakthishakthi210

சீரியல்களில் துணை நடிகையான சுஜி பிரபா என்ற நடிகை யோகி பாபுவுடன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து கொண்டு யோகியும் நானும் காதலித்து வருகிறோம் என்றும் யோகியின் புகை புகைப்படத்தை வைத்து கொண்டு காதல் டூயட் பாடல்களி பாடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

@sujipradeepa♬ original sound – M.S.P

சமீபத்தில் காதலர் தினத்தில் கூட என் காதலனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சோகமான பதிவிட்டு இருந்தார். மேலும் எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது என்று கூறிருந்தார்.

@sujipradeepa#tiktoktraditions I love Yogi Babu😀🙏👧🙏🙏🙏❤❤💋💋💞💝💟🎂🍰💐💐💐💐🌹🌷⚘

♬ original sound – M.S.P

நான் 16 வயதில் இருந்து யோகி பாபுவின் தீவிர ரசிகை அவரை ஒருதலையாக காதலித்து வருகிறேன். நான் மற்றும் யோகி பாபுவின் மாமன் மகளாக இருந்திருக்க கூடாதா என்று புலம்பி வருகிறார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது