பிரபல தயாரிப்பாளர் VTV.கணேஷின் தயாரிப்பு படமான ‘விண்ணை தாண்டி வருவாயா” படத்தில் சிம்பு மற்றும் VTV.கணேஷ் கூட்டணி உருவானது அதன் பின்னர் நெருங்கிய நண்பர்களானார்கள் இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். அதன் பின்னர் VTV.கணேஷின் மகள் பிரசவத்திற்காக்க அவரது மனைவி கேரளாவுக்கு சென்றிந்தார்.

அந்த நேரத்தில் VTV.கணேஷின் வீட்டை கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக தங்கிக்கொண்டு ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம் என்று வீட்டை சூறையாடி வந்தனர்.

மேலும் VTV.கணேஷ் இருக்கும் ஏரியாக்களில் வசிக்கும் நபர்கள் பெரும் பணக்காரர்கள் அப்போது இவர் வீட்டில் இருந்து வீசும் மது சரக்கு நாற்றம் அப்பகுதியில் வசிக்கும் பிரபலங்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தியது.

மேலும் அந்த அப்பார்ட்மென்டில் வசிக்கும் வாசிகள் அந்த பிளாட்டின் ஹவுஸ் ஓனர் சுந்தர்சியின் மனைவி குஷ்பூவிடம் புகார் அளித்தனர். அந்த புகாரை VTV.கணேஷியிடம் விசாரித்தனர். அதற்க்கு அந்த பிளாட்டில் நடிகர் சிம்பு மற்றும் அவரது நண்பர்கள் தங்கிக்கொண்டு குடித்து கும்மாளம் போட்டு கொண்டு வருகிறார் என்று கூறினார்.

பின்னர் குஷ்பூ அந்த வீட்டை உடனடியாக காலி செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.