மனிதர்களின் கற்பனைக்கு ஒரு எல்லையே கிடையாது அந்த அளவிற்கு அவர்கள் செய்யும் வேலைகளை பார்த்தாலே புரிகிறது. மேலும் பல்வேறு சாகசங்கள் செய்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது நான்கு இளம் பெண்கள் புலி போல் மாறி செய்யும் சாகசம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.

நான்கு இளம் பெண்கள் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் புலி போல வேடமிட்டுள்ளனர். பின்னர் ஒரு நொடியில் புலியை போல மாறி சாகசம் செய்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பார்ப்பவர்கள் அப்பெண்களை பாராட்டி வருகிறார்கள்.