தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியா நடித்தவர் தான் ஷாலு ஷம்மு தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட்-2 நடித்துவருகிறார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது கவர்ச்சி நடனமாடி அதனை வெளியிடுவார். மற்றும் கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி விடுவார்கள்.

சமீபத்தில் காதலர் தினத்தன்று உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ரோஜா பூவின் இதழை வைத்து மறித்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார் அந்த புகைப்படம் சர்ச்சையாகியது.

இந்தநிலையில் Z-தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்ற ஷாலு ஷம்மு அதில் சர்ச்சைக்குரிய ரோஜா இதழ் புகைப்படத்தை வெளியிட்ட டிவி சேனல் உடனே கடுப்பான நடிகை அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நிகழ்ச்சி பாதியிலே வெளியேறினார்