தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சயீஷா அதன் பின்னர் கஜினிகாந்த் படத்தின் மூலம் ஆர்யா மற்றும் சயீஷா ஜோடி சேர்ந்தனர் அப்படத்தில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது அதனை தொடர்ந்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

மேலும் நடிகர் ஆர்யாவை விட சயீஷா 17வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் காதலுக்கு வயது முக்கியமில்லை என்பதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

View this post on Instagram

 

Arya family♥️

A post shared by Filmipedia (@filmipedia_) on

சமீபத்தில் ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவியது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பா மகள் போல் இருப்பதாக கூறிவருகிறார்கள். இருவரும் திருமணமாகி இன்னும் ஒருவருடம் கூட முடியல அதுக்குள்ளேவா இப்படி பண்ணும் நெட்டிசன்கள்