‘பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது’…! வைரலாகி வரும் ஹாட் போட்டோ சூட்…? “போச்சே’… ‘போச்சே.. நீங்களுமா”..!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரசிகர்கள் மிகவும் விறுவிறுப்பாக பார்க்க கூடிய ஜோடி என்றால் அது கதிர்-முல்லை ஜோடி தான் இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி பார்ப்பவர்கள் வியந்து பார்ப்பார்கள்.

இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா இவர் முதன் முதலில் சின்னத்திரையில் தொப்பாளினியாக அறிமுகமானார். அதன் பின்னர் தற்போது சீரியல் நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.

முல்லை என்றால் குடும்பங்கனா தோற்றத்தில் தான் நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். தற்போது மார்டன் உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்தவர்கள் நம்ம முல்லையா இது என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.