தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் சுமார் ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் , பேர் இறந்துள்ளனர். இதனால் சீனா மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் கடும் அவதி பட்டு வருகிறார்கள்

அதன் எதிரொலியாக இந்தியாவில் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோன வைரஸ் பரவால்ல தடுக்க மத்திய அரசு பல்லவேறு முயற்சிகள் செய்துவருகிறார்கள்.

அதன் முன்னோட்டமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை முற்றிலும் தடுத்து வருகிறார்கள். மேலும் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணி நாய்க்கு கொரோனா பரவி உள்ளது என்று மக்கள் பதற்றம் அடைந்து வருகிறார்கள்.

தற்போது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ஒவ்வொரு குடும்பத்திலும் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் அந்த அந்த வீடுகளில் குவியல் குவியலாக காணப்படுகிறது. இதனை கண்ட மக்களை மேலும் மரண பீதியில் உள்ளனர்.