Connect with us

வதந்தியா பரப்பிய மர்ம நபர்..? துரத்தும் தல ரசிகர்கள்..! ஏன் தெரியுமா..?

CINEMA

வதந்தியா பரப்பிய மர்ம நபர்..? துரத்தும் தல ரசிகர்கள்..! ஏன் தெரியுமா..?

அமராவதியில் ஆரமித்து தற்போது வரை தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தல அஜித். தற்போது இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகள் மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் இவர் தற்போது சில நாட்களுக்கு முன்தான் தனது மகனின் பிறந்த நாள் கொண்டாடினர். இந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகளவில் பகிரப்பட்டு பார்க்கப்பட்டு வந்தது.

இவர் தற்போது சதுரங்க வேட்டை போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது வலிமை படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

   

தல அஜித் இதுவரை எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாதவர். ஆம் இந்த விஷயத்தினால் மட்டும் கூட இவருக்கு மிக பெரிய பெயர் ரசிகர்கள் மத்தியில் உண்டு.ஆனால் தற்போது இவர் சமூக வலைத்தளங்கள் இணையவுள்ளதாக இவரது ரசிகர்களில் யாரோ ஒருவர் போலியான ஒரு அறிக்கையை பரப்பி இணையத்தில் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

இதற்காக அஜித் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top
error: Content is protected !!