தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகா. கமல், அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடிநடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகும் பல படங்களில் நடித்து வந்தார்.  நடித்திருந்தார்..தமிழ் சினிமாவில் பிரபலன சினேகா..பிறகு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் மகனுக்கு அம்மாவானரர்.நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகும் பல படங்களில் நடித்து வந்தார். இறுதியாக பட்டாஸ் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சினேகா சமீபத்தில் பெண் குழந்தைக்கு அம்மாவானார்.

இணையத்தில் பிரசன்னா பிறந்த பெண் குழந்தையை தை மகள் என்று கூறி உள்ளார். நேற்று உலக மகளிர் தினம் என்பதால் தன்னுடைய மகளுடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் மகளின் முகத்தை காட்டாமல் தலையை மட்டும் காட்டியுள்ளார்.இக்குழந்தை மகளிர் தினம் அன்று பிறந்துள்ளது …

இந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் காட்டு தீயை போன்று வைரலாகி வருகிறது.