கொரோனா தற்போது உலகம் எங்கும் நம் பட்டிதொட்டி கேட்கும் ஒரு வார்த்தை இது, இது சீனாவில் ஆரமித்து இப்பொது உலக நாடுகள் பலவற்றில் பரவி உள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் சுகாதார கேடுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே தற்போது, மாஸ்க் அணிய வேண்டும் என அந்த அந்த நாட்டு அரசாங்கமமும் கூறியுள்ளது. அதோடு கொரோனா வைரஸ் பாதித்தவர்களை தனிமை படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா ஒரு பெரு நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை அளித்து உள்ளது குறிப்பிடத்தத்தக்கது. தற்போது மாஸ்க்கின் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது.இந்தநிலையில் ஜப்பானில் ஒரு பெண் கொரோனோவில் இருந்து தன்னை பாதுகாக்க தனது உள்ளாடையை மாஸ்க்காக செய்து அசத்தியுள்ளார்.இது மட்டும் இல்லாமல் அவர் அதை எப்படி செய்ய வேண்டும் என ட்விட்டரில் செய்து காண்பித்து உள்ளார்.

இந்த போஸ்ட் ஆனது அனைவரின் வரவேற்பை பெற்றது. மட்டும் இல்லாமல் பகிர்ந்தும் உள்ளனர்.