தமிழ் சினிமாவில் முதன் முதலாக விஷாலுடன் சிவப்பதிகாரம், ரஜினியுடன் குசேலன், மாதவனுடன் குரு நம்ம ஆளு , அருண் விஜயின் தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர் கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை ஆவர்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் மக்களை பீதி அடையச்செய்துள்ளது. சிலருக்கு நோய் தோற்று இருந்தாலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திரையுலகை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் கொரோனா குறித்து மக்களிடையே தீவிர விழிப்புணர்வு எடுத்து வருகிறார்கள். மக்கள் எங்கும் கூட வேண்டாம், பயணங்களை தவரிக்கவும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

“இந்நிலையில் நடிகை மம்தா மோகன் தாஸ் இசை ஆல்பம் ஒன்றில் நடிப்பதற்காக அண்மையில் துபாய் சென்று வந்தார்”.

 

View this post on Instagram

 

Self-ie Quarantined! #lifeinthetimeofcorona #selfquarantine #stayhome #mask #selfie #corona

A post shared by Mamta Mohandas (@mamtamohan) on

ஆனால் கொரோனா அச்சுறுத்ததால் சொந்த ஊரான கேரளா திரும்பியதுடன் கொச்சியில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திவிட்டதாராம். கொரோனா இருக்கும் என்ற அச்சத்தில் படுக்கை அறையினுள்ளே மாஸ்க் கொண்டே இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.