மக்களுக்கு வடிவேலு அளித்த அறிவுரை ட்ரென்ட் ஆகும் வீடியோ – பாக்கலாம் வாங்க.

வைகை புயல் என்றாலே நாம் அனைவரும் அறிந்தவர் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரானா தோற்றால் மத்திய மாநில அரசுகள் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.

பல மாநிலங்களில் போலீசார் மக்களை வீட்டிற்குள் அடித்து துரத்துகிறான்.ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களில் சென்று கொண்டிருப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

இதுகுறித்து திரை உலக பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் வடிவேலும் தயவு செய்து யாரு வெளிய வராதீங்க, நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுகிற போலீஸ்காரர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க என கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த வீடியோவானது தற்போது உலகளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.