பெண்களுக்கு வளரக்கூடாத இடத்தில் வளர்ந்த முடி..! அதையும் கூச்சமே இல்லாமல் வீடியோ எடுத்து வெ ளியிட்ட பிரபல தொகுப்பாளினி..!

கொரோனா வைரஸ் , இந்த வைரஸ் தொற்றுலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகை நடிகைகள்  வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் புதுவித பாணியில் தங்களுடைய ரசிகர்களை உற்சாகப் படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த ஒரு கடையும் திறக்கப்படவில்லை.  நடிகர்கள் அதிகமாக பயன்படுத்தும் அழகு நிலையங்கள் திறக்கப்பட வில்லை என பலரும் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பிரபல யூடியூப் சேனலான கலாட்டா தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி சமூகவலைத்தள பக்கத்தில் பியூட்டி பார்லர் இல்லாததால் முகத்தில் மீசை முளைத்து விட்டதாக சோகத்தில் இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் எல்லா பெண்களும் இப்போது மீசை மச்சான்களாக மாறி விடுவார்கள்.

அது மட்டுமில்லாமல் பெண்களை பெண்கள் தான் பார்த்துக்கொ ள்ள வேண்டும் எனவும் அவர் கு றும்புத் தனத்துடன் கூறியிருக்கிறார். ஆகையால் தயவுசெய்து பியூட்டிபார்லர்களை திறக்குமாறு அவர் கூறியிருக்கிறார்.பார்வதி வெ ளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக ப ரவி வருகிறது.

 

View this post on Instagram

 

என்னது மீசை முளைக்குதா.. 😂😂😂😂

A post shared by Behind Talkies (@behindtalkies) on