தமிழசினிமாவில் மாஸான நடிகராக வளம் வருபவர் நடிகர் இளையதளபதி விஜய் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டம் வைத்துள்ளனர் இவர். இவர் படம் திரையரங்குகளில் ரிலீஸ் என்றால் பொது கூட்டம் சும்மா அலைமோதும், அநத அளவிற்கு இவர்கள் ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்நிலையில்  இளையதளபதி விஜய் தனது குடும்பத்துடன், குறிப்பாக தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களால் பகிரப்பட்டு பெரும் வைரலாகி வருகின்றது. கொரோனாவினால் ஊரடங்கு செயல்பட்டு நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் பத்திரமாக இருந்து வருகின்றனர். இதனால் கடந்த சில தினங்களாக சஞ்சயின் புகைப்படத்தினையும், விஜய்யின் சிறுவயது புகைப்படங்களான அரிய புகைப்படங்களை ப கிர்ந்து வருகின்றனர்.

விஜய்யின் உடன்பிறந்த தங்கை சிறுவயதில் இ றந்துவி ட்டது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே.. தற்போது இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படத்தினை தற்போது ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.