நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கருகே மோத்தக்கல் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் தான்  ஜெயகுமார். ஜெயகுமாரின் வயது 24. இவர் டிப்ளமா வரை படித்திருந்தார்.

இவர் கவிதா என்ற 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் டீச்சர் ட்ரெய்னிங் படித்திருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. கவிதாவை சந்திப்பதற்காக ஜெயக்குமார் அவ்வப்போது கவிதாவின் கிராமத்திற்கு சென்று வந்துள்ளார். இது நாளடைவில் கவிதாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் கவிதாவின் காதலை எ தி ர்த்து வந்தனர். இதே போன்று ஜெயக்குமாரின் வீட்டிலும் காதலுக்கு எ தி ர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஒன்றரை மாதங்களுக்கு முன் இருவரும் தங்களுடைய வீட்டை விட்டு வெ ளியேறியுள்ளனர். கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கோட்டக்கல் என்ற கிராமத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். ஆனாலும் விஜயாவின் வீட்டிற்கு சென்று இருவரையும் வசை ப்பாடி வந்தனர். இதனால் மனமு டைந்த இருவரும் த ற்கொ லை செய்துக்கொ ள்ள மு டிவெடுத்தனர். தனித்தனி ரூமில் மின்விசிறியில் இருவரும் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டனர்.

இதனால்  உட னடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு  வந்த காவல்துறையினர் 2 பேரின் ச டல ங்களையும் பி ரேத ப ரிசோ தனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியது.