கடந்த சில நாட்களாகவே நாம் அ டிக்கடி கேள்வி படும் பெயர் தான் காசி. ஆம் பல பெண்களை ஏ மாற்றிய வழக்கில் சமீபத்தில் கைது செய்ய பட்டவன் தான் அவன். தற்போது ஒரு தி டுக்கிடும் தகவல் வெ ளியாகியுள்ளது.  பெண் டாக்டரை ஏ மாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு காசி தற்போது சி றையில் உள்ளான். அவனை போலீசார் காவலில் எடுத்து வி சாரி த்து வருகின்றனர். இதற்கிடையே காசியின் நண்பர்கள் பலர் தங்கள் பெயர்களை குறிப்பிடாமல் அவன் இதுவரை செய்து வந்த லீ லை களை ஒவ்வொன்றாக வெ ளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பெயர் குறிப்பிட வி ரும்பாத நண்பர் ஒருவர் கூறியுள்ள தகவல், பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே காசியின் நண்பர்களாக இருந்த சிலரை சந்தித்தோம். “எங்கள இதுல கோர்த்து வி ட்றாதீங்க. அவனோட நடவடிக்கையிலே எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ‘டெஸ்ட் டியூப் குழந்தை’ மருத்துவத்தில் நிபு ணரான பெண் டாக்டர், காசியின் அழகில் ம யங்கி மிகவும் நெ ருக்கமானார். அந்த உ ரிமையில், காசியை பலமுறை ‘ஸ்பெர்ம் டொனேட்’ செய்ய வைத்தார். காசியிடம் அந்த டாக்டரம்மா ‘எத்தனை வீட்ல உன்னோட குழந்தை வளருது தெரியுமான்னு சொல்லிருக்காங்க.

இதை காசியும் பெ ருமையா சொல்லி, தன்னுடைய நட்பு வட்டத்தில் உள்ளவர்களை ஒரு குழு வாக்கி,  மேலும் அவர்களை ‘ஸ்பெர்ம் டொ னேட்’ செய்ய வைத்தான். காசி அழைத்துவரும் பெண்களுக்கு, அந்த டாக்டரம்மா ‘அபார்ஷன்’ பண்ணவும் செய்தார். கன்னியாகுமரியில் வசதியான பெண் ஒருவரிடம் பழக்கம் வைத்திருந்தான் காசி. அவளது வீட்டுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த எஸ்டேட் அதிபரின் மகளை அ ழைத்துச் சென்றான். கல்லூரி மாணவியான அவள், காசியை தீ வி ரமாக காதலித்தாள். இவனோ, அந்த வீட்டில் வைத்து அவளை ப லா த்கா ரம் செய்தான்.

அவள் கூச் சல் போட, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு போனில் தகவல் சொல்லிவி ட்டார்கள். போலீஸ் வருவதற்குள், அந்த வீட்டைச் சுற்றி நின்றவர்களிடம் காசி, “இவள் என் மனைவிதான்.. வயிற்று வ லியால் க த் தினாள்’’ என்று கூறிவிட்டு, ‘எஸ்கேப்’ ஆனான். இப்படி காசியின் கடந்த கால வாழ்க்கை பற்றி பலரும் பல விதமாக கூறி வருகின்றனர்.