ஹிந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மன்மீத் கிரிவால். இவருடைய வயது 32. இவர் சமீபத்தில் வடஇந்தியாவை சேர்ந்த ரவீந்திரா கவுர் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மார்ச் மாத இ றுதியிலிருந்து தொடங்கப்பட்ட ஊர டங்கின் காரணமாக சீரியல்களில் இவரால் நடிக்க இ யலாமல் போ னது. வருமானம் ஈ ட்ட முடியாத காரணத்தினால், கடன் பி ரச்ச னையில் அ வதிப்பட்டு வந்தார்.

இதனால் அவர் மிகுந்த மன அ ழுத் தத்திற்கு உ ள்ளானார். மேலும், அவருக்கு வரவேண்டிய இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கவில்லை. சீரியல்களில் நடிக்க இ யலாத காரணத்தினால் அவரால் பணத்தையும் வீட்டை இ யலவில்லை. இந்நிலையில், வெ ளிநாட்டுக்கு சென்று வி டலாம் எனவும் தி ட்டமி ட்டிருந்தார். ஆனால் அதுவும் இந்த ஊர டங்கினால் இ யலாமல் போ னது. இதனால் அவர் மிகவும் ம னம் உ டைந்தார். நேற்றிரவு மனைவி கவுர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இவர் அ றைக்கு சென்றுள்ளார்.

நாற்காலி மீது ஏ றி நின்று மின்விசிறியில் து ப்ப ட்டாவால் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். நாற்காலியின் ச த்த த்தை கேட்டு வி ரைந்து சென்ற மனைவி கவுர் கணவன் தூ க் கில் தொ ங்கி கொண்டிருந்ததை கண்டு அ திர் ச்சிய டைந்துள்ளார். உ டனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீ ட்டெ டுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அ னுமதித்தனர்.

ஆனால் அவரை ப ரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவர் ஏ ற்கனவே இ றந்துவி ட்டதாக கூறியுள்ளனர். த ற்கொ லை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் வி சார ணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஹிந்தி சின்னத்திரை உலகில் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.