தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருகிறது. சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் அண்மையில் கொரோனாவால் உ யிரிழந்தனர். இந்தியாவில் நடிகர் இம்ரான் கான், ரிஷி கபூர் ஆகியோர் அண்மையில் பு ற்றுநோ யால் இ றந்த னர். இந்நிலையில் இளம் நடிகை Mebiena Michael இ றந்தது ரசிகர்களை சோகத்தில் ஆ ழ்த்தியுள்ளது. மாடலிங் நடிகையும், கன்னட டிவி சானல் பிரபலமுமான செவ்வாய்க்கிழமை மாலை தேவி ஹள்ளியிலிருந்து கோரக்கில் உள்ள மடிகேரிக்கு காரில் சாலை மார்க்கமாக சென்றுள்ளார். அவர் சென்ற வாகனம் டிராக்டருடன் மோ தி வி பத்துக்கு ள்ளானதில் அவர் அகால ம ரணம டைந்துள்ளார். இச்செய்தி அவரின் குடும்பத்தாரையும் ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.