நடிகை கஜோல், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதேபோல் அஜய் தேவ்கனும் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 15 வயதில் நைசா என்ற மகளும், யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர். தற்போது காஜல் & அஜய் தேவன் தம்பதியினர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை நடிகை கஜோல் வெளியிட்டுள்ளார். அதில் மகள் நைசா பிகினியில் உள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கஜோல் தமிழில் ‘மின்சார கனவு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து கடைசியாக தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நடித்திருந்தார்.