கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர் . சிலர் Youtube போன்ற தளங்களில் தங்களது திறனை காட்டி அதன் மூலம் சம்பாரித்தும் வருகின்றனர்.

சிலர் டிக் டாக் போன்ற செயலிகளில் பொழுதுபோக்குக்காக தங்கள் திறனை வெளியிட்டு அதன்முலம் பிரபலமடைந்துள்ளனர் . இப்போது டிக் டாக் த டைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராமில் காட்ட துவங்கியுள்ளனர் .

இப்படி தான் தன் திறனை வெளிக்காட்டும் கிராமத்து பெண்ணின் வீடியோ 85 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது அந்த வீடியோ கீழே உள்ளது.