சீரியல் நாயகிகள் சிலர் படப்பிடிப்பு இல்லாததால் போட்டோ ஷுட்டில் இறங்கியுள்ளனர். அப்படி பலரது போட்டோ ஷுட் புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்துள்ளோம்.

சமீப காலமாக பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான ஷிவானி புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் எல்லாம் உடனே ரசிகர்களிடம் வைரலாகி விடுகிறது.

இப்போது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். புடவையில் அவர் ஆடும் நடன வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ காட்சி இதோ,,,

 

View this post on Instagram

 

Blossom 🌼🌸 Blouse @chakrabortymukta

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on