இணையவாசிகளுக்கு எப்போது யாரைப் பிடிக்கும் என்பது யாருக்குமே தெரியாத ரகசியம். அந்தவகையில் இப்போது ஒரு மழலையின் குரல் வைரலாகிவருகிறது. இசை ஒரு அற்புதமான கலை. இசைக்கு மயங்காதவர்கள் உலகத்தில் இருக்கவே மாட்டார்கள். அதிலும் குழந்தைகள் பாடினால் கேட்கவே வேண்டாம். அதனால் தான் நம் முன்னோர்கள் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்கள் மழலை சொல் கேளாதவர் என சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் குரலுக்கு வலிமை உண்டு.

இந்நிலையில் தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை ஒரு நான்கு வயது குழந்தை பாட அது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது உள்ளது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ இதோ…