தற்போது நடிகர்களுக்கே சவால் விடும் அளவு இளம் பெண்களின் நடிப்பு உள்ளது.

இளம் பெண்களின் நடிப்பு திறமையை வெளி கொண்டு வர சமூகவலைத்தளங்கள் முக்கிய காரணியாக உள்ளது.

இந்நிலையில் இளம் பெண் ஒருவர் வெளியிட்ட டிக் டாக் காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.

நடிகர் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் உள்ள ஒரு காட்சியை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார்.

அவரின் நடிப்புக்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.