“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானர் நடிகை ரேஷ்மா அவர்கள். முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை upload செய்வார்.

இந்நிலையில் தற்போது உடற்பயிற்சி செய்வது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்து வருகின்ற்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ,,,