மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோஹனன். தமிழில் ‘பேட்ட’ படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் கொ ரோ னா ஊர டங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது. கொ ரோ னா ஊர டங்கு காரணமாக படப்பிடிப்புகள் ர த்து செய்யப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே மு டங்கி இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.  அவ்வப்போது தனது கவ ர்ச்சி புகைப்படங்களையும் upload செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது பி கினி உ டை அணிந்து நீச்சல் குளத்தில் குளித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவி ந்து வருகின்றன. அந்த புகைப்படம் இதோ,,,,