தமிழ், கன்னடம், மலையாள படங்களில் என ரவுண்ட் அடிப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர். தமிழ் மொழியில் மட்டும் கவ ர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவ ர்ச்சி காட்டி வருகிறார்.

மேலும் “என்னை அறிந்தால்”, “கோடிட்ட இடங்களை நிரப்புக”, “நிமிர்” ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார் நடிகை பார்வதி நாயர். சமோகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் மிகவும் இறுக்கமான உடையில் தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு வி ருந் தாக வைத்துள்ளார் நடிகை பார்வதி நாயர். இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய உ டலமைப்பை வர் ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,