இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கரு த்து வே றுபா டு காரணமாக பி ரி ந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக ‘அனைத்து ஹிந்துக்களுக்கும், என் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மி ரட் டல் வந்த வண்ணம் உள்ளது. கொ லை செ ய்து விடுவோம், க ற் ப ழி ப் போம் என்றும் அவருக்கு மி ரட் ட ல் கள் வந்தன.

இதனால், அவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோ ரி ஆகஸ்ட் 9 அன்று புகா ர் அ ளித்தார். ஆனால் அவருக்கு உ ரிய பாதுகாப்பு கிடைக்காத காரணத்தினால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நா டி உள்ளார்.

தன் மனுவில், ஹிந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மி ர ட்டி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான் எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எ திர் கா ல த்தை எ ண்ணி கவ லையில் இருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தா க்க ப்ப ட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உ ணர் கிறேன்.

எனவே, உ டன டியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொ ள்கிறேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். அதனால் பாதுகாப்பு இல்லை.

ஒவ்வொரு நொடியும் எனக்கு கெ ட்ட கனவாக உள்ளது. மனிதாபிமான அ டிப்ப டையில் நடந்து கொ ள்வீ ர்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.