கொ ரொ னா உலகத்தையே அ ச்சு றுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். எங்கு சென்றாலும் மக்கள் ஒரு பீ தியு டனே இருந்து வருகின்றனர் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது இந்த நோய் தொ ற்று. வளர்ந்த நாடுகளும் இந்த நோய் தொ ற்றுக்கு அதிகம் பா திப்பி ற்க்கு உள்ளாகி உள்ளது என்று சொல்லலாம். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பா திப் பிற்கு உள்ளானது.

இந்நிலையில் கொ ரொ னாவால் பல திரைப்பிரபலங்களும் இ ற ந்து வருகின்றனர் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது இதில் தமிழ் சினிமாவின் நட்சத்திரம் ஒருவரும் பா திக்கப்ப ட்டுள்ளார்.

இந்நிலையில் தான், கொ ரோ னா தொ ற்றி ற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ஃப்ளோரன்ட் சி. பெரேரா  இ றந் துள்ளார் எந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இவை திரையுலகத்தினரிடம் பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த செய்தி அவருடைய குடும்பத்தினரை சோ கத் தில் ஆ ழ்த்தி யுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.