தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மகேஸ்வரி. மேலும் ஒரு சில தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதாவது தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

அவர் நடித்திருக்கும் திரைப்படங்கள் குயில், மந்திரப்புன்னகை, சென்னை 28 – 2 திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவ ர்ந்துள்ளார். மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “பேட்ட ராப்” என்ற நிகழ்ச்சியை தற்பொழுது தொகுத்து வழங்குகிறார்.  இவர் அ டிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை upload செய்வார் .

அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்தார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் எப்போதும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் தான்.