இறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.

நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரி த்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகை ரித்திகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.போட்டோஷூட்டில் எடுத்த கவ ர்ச்சி யான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது, வியர்வை சொட்ட சொட்ட வெறும் T-சர்ட் மட்டும் அணிந்து கொண்டு பேன்ட் அணியாமல் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷா க் ஆக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவ வேற ரொம்ப டா ர்ச்ச ர் பண்றா டா என்று வருகிறார்கள்.