ஒருவர் தன் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவர் தி டீரென ஒருநாள் தனது வீடியோ கேமராவை செட் செய்து வைத்துவிட்டு, நாய் முன்பாக தன் மா ர் பை பி டித்து விட்டு நெ ஞ்சு வ லியில் வி ழுந்த தைப் போல் நடித்தார்.

அவர் எழுந்திருக்காமல் அப்படியே கி டக்கவே நாய் து டிது டித்து அவரையே சுற்றி, சுற்றி வந்தது. மாரடைப்பு வந்து எஜமானார் வி ழுந்ததும் நாயும் து டிப்ப தை நம்மால் பார்க்க முடிந்தது. அந்த நாய், சுற்றி வரவே கடைசியில் அவர் துள்ளி எ ழுந்து சிரித்தபடியே நாயை க ட்டிப் பி டித்து அன்பை வெளிப்படுத்தினார். குறித்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.