தற்போது தொலைக்காட்சிகளில் பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நடத்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரும், சீரியல் நடிகருமான சாய்சக்தி தற்போது தி டீர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி தற்போது வந்துள்ளது.

இவர் மும்பையை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சாய் சக்திக்கு நெ ருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கு கொண்டனர் என்று கூறப்படுகின்றது.

அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இணையத்தில் அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.