நடிகை கஸ்தூரி அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். முதன் முதலில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ‘ஆத்தா உன் கோயிலிலே’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி, தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார்.


மேலும் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த ‘இந்தியன்’ படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொ ள்ளை ய டித்தார். இடையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கல ந்து கொண்டு எதை எதையோ பேசி வெ ளியேறினார்.

மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்க்கு நெட்டிசன்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ,,,