மலையாள சினிமா சீரியல்களில் நடித்து வருபவர் சபரிநாத். 43 வயதான இவர் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

தி டீரென அவருக்கு நெ ஞ்சில் வ லி வர தனியார் மருத்துவமனையில் அ னும திக்கப்ப ட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை ப லன் இ ன்றி நே ற்று (செப்டம்பர் 17 ) மருத்துவமனையில் உ யிரி ழந்துள்ளார்.

இவர் Minnukettu, Amala and Swami Ayyappan போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் அறிமுகம் செய்த Padatha Painkili என்ற சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார், சீரியல் நடிகர் சபரிநாத் அவர்கள்.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் சபரிநாத் அவர்களின் இந்த, தி டீர் மர ண செய்தி,

தற்போது  தொலைக்காட்சி மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது வ ருத் தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.