இன்றை நவீன உலகில் சிரிப்பு என்பது ஒரு அரிய வரம். தொழிநுட்பமயமான உலகில் சிரிப்பதற்கு கூட நேரம் இல்லை. அதை விட சிரிக்க வைப்பது ஒரு கலை அது எல்லோருக்கும் இயல்பாக வந்துவிடாது.

நசைச்சுவை என்றதுமே முதலில் வடிவேல்தான் நினைவுக்கு வருகின்றார். அந்த அளவு மக்களிடம் அவரின் நகைச்சுவை ஆழ பதிந்து விட்டது. அவரிக் டயலக்குகள்தான் இன்றும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இவர்களின் நகைச்சுவையான நடிப்பை பார்த்தால் வடிவேலே தோற்றுவிடுவார் போல இருக்கு. தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ