பனிக்குடம் உ டையாமல் பிறந்த குழந்தை ஒன்றின் அரிய அதிசய காணொளி இணையத்தில் தற்போது  தீயாய் பரவி வருகின்றது.

குழந்தை பனிக்குடம் உ டையாமலேயே பிறந்துள்ளது. 80,000 குழந்தைகளில் ஒன்று தான் பனிக்குடத்துடன் பிறக்கும்.

ஒரு மெல்லிய பைக்குள் குழந்தை இருப்பதை பார்த்த மருத்துவர்கள் இது மருத்துவ உலகின் அதிசயம் என்று வியப்பில் உள்ளனர்.

குழந்தை பனிக்குடத்திற்குள் கை, கால்களை ம டக்கி இருந்ததை பார்க்கவே வியப்பாக உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த காட்சி இதோ,,,