கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்த கூத்தாட்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சோனா(30). பல் மருத்துவரான இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். சோனா கூட்டா நல்லூரில் கிளினிக் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று, சோனா கிளினிக் உள்ளே க த் தி க் கு த் து கா ய ங் க ளு ட ன் உ யி ரு க் கு போ ராடியு ள்ளார். இதைக் கண்டவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், போகும் வழியிலே சோனா உ யிரி ழந்துவி ட்டார். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், த ன் னை க த் தி யா ல் கு த் தி ய து, த ன்னுடன் லிவிங் டுகெதராக இருந்த மகேஷ், என்று சோனா கூறியுள்ளார்.

இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டனர்.

வி சாரணையில், பல் கிளினிக் நடத்திவந்த மருத்துவர் சோனாவிடம் நிறையப் பணம் இருக்கும் தகவல் அறிந்த மகேஷ் அவருடன் நெருங்கி பழகியுள்ளர.

அவருக்கு உதவுவது போன்று, நட்பாக பழகி, அதன் பின் அவரை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதில் ம யங்கிய சோனா, மகேஷ் உடன், குரியச்சிரை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் லிவிங் டுகெதராக வாழ்க்கை நடத்தியுள்ளார்.

அப்போது சோனாவிடம் இருந்து மகேஷ் கொஞ்சம் கொஞ்சமாக 22 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில், சோனா தான் கொடுத்த பணத்தை மகேஷிடம் திருப்பி கேட்டதால், இருவருக்கும் பி ரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதன் பின் இருவரும் பி ரிந்து ள்ளனர். இதையடுத்து சோனா, காவல்நிலையத்தில் மகேஷ் மீது பு கார் அளித்துள்ளார். இதனால் மகேஷ், சம்பவ தினத்தன்று சோனாவின் கிளினிக்கிற்கு சென்று, அவருடன் த க ரா றி ல் ஈ டுபட்டுள்ளார்.

இருவருக்கும், வா க் கு வா த ம் முற்றிய நிலையில், மகேஷ், சோனாவை க த் தி யா ல் கு த் தி வி ட் டு அ ங்கிருந்து செ ன்று ள்ளார். தற்போது மகேஷை பொலிசார் தே டி வ ருகின்றனர்.