அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத் தம் கா மத் தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரி ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும். அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் கா ட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள்.

மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இங்கே அதையெல்லாம் ஓவர்டேக் செய்வது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம்! வி ப த்து ஒன்றில் கா யம் ப ட்டு கையில் தொட்டில்போட்டு இருக்கிறார் அப்பா. அவருக்கு காலையில் பல் துலக்குவதில் இருந்து, தொடர்ந்து சாப்பாடு கொடுப்பது,

தண்ணீர் கொடுத்து அவரை படுக்க வைத்து பெட்சீட் போட்டு விடுகிறது. தொடர்ந்து அந்தக் குட்டி தேவதை தன் அப்பாவின் காலையும் அ முக் கிவி டுகிறது. மகள்கள் அம்மாவாகிப் போகும் தருணத்தை வாழ்வில் த வற வே முடியாது. அந்த வீடியோவைப் பார்த்தால் நம்மையும் நெகிழச் செய்கிறது. இதோ குறித்த அந்த வீடியோவைப் பாருங்களேன்.